குட்டி பாவாடை அணிந்து அன்ன நடை போடும் ஷாலு ஷம்மு.. வெளியான வீடியோ!

ஷாலு ஷம்மு செய்தி என்றாலே கண்டிப்பாக அதில் கிளாமருக்கு பஞ்சமிருக்காது. சமீப காலமாக, தன்னை ஒரு கவர்ச்சி நடிகைஎன்றே அடையாளப்படுத்திக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் அம்மணி. அப்படியென்றால், முரட்டு கவர்ச்சிக்கு குறைவிருக்காது என்று ரசிகர்கள் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் கவர்ச்சியால் தான் மீடியாவில் மீண்டும் பேசப்பட்டார்.
கிளாமர் குயின் என்று அழைக்கப்படும் இவர் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பைரவா படத்தில் வம் நில்லாயோ பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு அதற்கு ஏற்றவாறு ஷாலு ஷம்மு குட்டியூண்டு பாவாடை அணிந்து கொண்டு ஒய்யார நடைபோட்டு வருகிறார். இதை கண்ட நெட்டிசன்ஸ் அந்த வீடியோவிற்கு லைக்ஸை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Love With Slow Motion Videos ?? #shalushamu #actresslife #simpleme

A post shared by Shalu Shamu ? (@shalushamu) on