எப்படி இருந்த பிக் பாஸ் கவீன் இப்படி ஆகிட்டாரே? வாயடைத்து போன ரசிகர்கள்…

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் கவீன்.

கவீன் தற்போது படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவீன் குஷிப்படுத்தி வருகின்றார்.


0தற்போது, ஒத்தையடி பாதையில் நடந்து கொண்டு எடுத்த அழகிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் கவீனின் உடல் எடை குறைந்து காணப்பட்டது. தற்போது பழையபடி எடை போட்டு மிகவும் அழகாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.