தன் மகனுடன் கடற்கரையில் விளையாடிய எமி ஜாக்சன்.!

முதன்முறையாக நடிகை எமி ஜாக்சன் தமிழ் திரைப் படத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தில் தான் நடித்தார். அதன் பின்னர் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து இருக்கின்றார்.

தமிழில் இறுதியாக ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் தான் நடித்தார். அதன் பின்னர் எந்த திரைப்படங்களிலும் அவர் நடிக்கவில்லை. நடிப்பை விடுத்து எமி லண்டன் சென்றார். அங்கே தொழிலதிபர் ஒருவரை தீவிரமாக காதலித்து எமி திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பம் ஆகினார்.

இதனை தொடர்ந்து பல்வேறு புகைப்படங்களை தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியீட்டு வாழ்த்துக்களை பெற்றார். சில மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை ஒன்றை அவர் பெற்றெடுத்தார். எப்பொழுதும் வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது அவர் வழக்கமாக கொண்டிருப்பார்.

இந்நிலையில், எமி ஜாக்சன் அவருடைய மகனுடன் கடற்கரையில் விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

real life VS insta life (and no, I didn’t just chuck AP into the sea ??‍♀️)

A post shared by Amy Jackson (@iamamyjackson) on