சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி அவர்கள் நடித்து வரும் படம் தலைவர் 168.
இப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி போன்ற நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைவர் 168 படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சன் pictures நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும் தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன் 4ஆம் முறையாக இணைக்கிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
Lady Superstar #Nayanthara joins the cast of #Thalaivar168@rajinikanth @directorsiva pic.twitter.com/RtofFJKCG5
— Sun Pictures (@sunpictures) January 31, 2020