முகேனின் தந்தை மறைவிற்கு மீரா செய்த வேலை!

முனேனின் தந்தை மரணத்திற்கு மீரா, உயிருடன் இருக்கும் முகேன் புகைப்படத்தினை வெளியிட்டு ஆறுதல் கூறியுள்ளார்.

தைரியமாக இரு, இந்த உலகத்தில் அனைத்தும் தெய்வத்தின் காரணமாகத்தான் நடக்கிறது. உன்னுடன் நான் எப்போதும் இருப்பேன் எப்போது வேண்டுமானாலும் எனக்கு நீ கால் செய்யலாம்.

எட்வின் இடம் என்னுடைய நம்பர் இருக்கிறது. நீ ஜெயிப்பதற்காக பிறந்தவன் என்று முகேனும், மீராவும் பிக் பாஸில் கலந்து கொண்ட போது வெளியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.


இதனை கண்ட ரசிகர்கள் பலரும் மீராமிதுனை திட்டி வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் மிகவும் ஆபாசமான வார்த்தையை பயன்படுத்தி உனக்கு வேற வேலையே இல்லையா, இதற்கு விபச்சாரம் பண்ணி பிழைத்துக்கொள் என்று மோசமாக கமெண்ட் செய்துள்ளார்.

இதேவேளை, ரசிகர்கள் மீரா மிதுன் மீது இந்த அளவிற்கு கோபமடைய காரணமும் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மீரா, முகேன் குறித்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.