தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர் இளம் நடிகை ஷாலு ஷம்மு. இவர் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தார்.
சமீபகாலமாகப் படவாய்ப்புகள் வேண்டி தனது கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றார். அதற்கேற்றார் போல, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தற்போது மீண்டும் ஹாட்டான புகைப்படத்தைப் பதிவிட்டு ‘ பின்னாடி பார்க்காதீர்கள், நீங்கள் அந்த வழியில் செல்லவில்லை’ என்று தத்துவம் கூறியுள்ளார்.







