மாநாடு படத்தில் இதுவரை இணையத முன்னணி நடிகர்..?

சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உறவாகவுள்ள படம் தான் மாநாடு.

இப்படம் சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் நின்று போய் இருந்தது.

மேலும் இன்று இப்படத்தின் முழ நடிகர் நடிகைகளின் லிஸ்ட் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இதுவரை இப்படத்தில் இணையாத ஒரு திரையுலக முன்னணி நடிகர் ஒருவர் இணையவுள்ளதாகவும் அது கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சிம்பு ஒரு இஸ்லாமிராக நடிக்கவிற்பதாகவும் அந்த கதாபாத்திரத்தின் பெயரை ரசிகர்களே தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.