திடீரென காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை…வெளியான புகைப்படம்

கன்னட திரையுலகில் துணை நடிகையாக நடித்து வருபவர் விஜயலட்சுமி. இவர் தற்போது துங்கபத்திரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்பட இயக்குனர் ஆஞ்சநேயா என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட திருமண செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆனால் விஜயலட்சுமி அம்மாவுக்கு வளர்ப்பு தந்தைக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. எனவே குடும்பத்தை எதிர்த்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

இந்த விஷயம் விஜயலட்சுமி வீட்டினருக்கு தெரியவர கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தற்போது விஜயலட்சுமி போலீசாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.