அனிகாவை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுக்கும் பேபி சாரா..!

தமிழ் திரைத்துறையில், தெய்வ திருமகள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பேபி சாரா. இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு பேபி சாராவும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.

 

View this post on Instagram

 

#saraarjun

A post shared by Sara Arjun ✌ (@imbabysara) on


அதன் பின்னர் மிகப்பெரிய நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினர். இதை தொடர்நது, தெய்வ திருமகள் படத்தின் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் உருவான சைவம் படத்தில் முக்கிய வேடத்தில் சாரா நடித்திருக்கிறார் .

 

View this post on Instagram

 

#fashionweek #2k18 #saraarjun #newstyle @imbabysara

A post shared by Sara Arjun ✌ (@imbabysara) on


இந்த நிலையில் தெய்வ திருமகள் படத்தில் சிறு குழந்தையாக காட்சியளித்த சாரா தற்போது மிகவும் வளர்ந்து பெரிய பெண் போல் காட்சியளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விரைவில் கதாநாயகியாக வளம் வருவார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.