விளையாட்டு வீராங்கனையுடன் நெருக்கமாக இருக்கும் விஷ்ணு விஷால்..

நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் தனது காதல் மனைவியான ரஜினி நட்ராஜ் என்பாரை சில கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து கொண்டார் விஷ்ணு.

மேலும் விவகாரத்திற்கான காரணம் பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா தான் என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் எழுந்த நிலையில் தற்போது இருவரும் ஜோடியாக புத்தாண்டை கொண்டாடிய சர்ச்சைகுரிய புகைப்படங்கள் வெளியாகி சந்தேகத்தை உறுதி செய்யும் விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்…