டிடியுடன் நெருக்கமாக இருக்கும் இளைஞர் யார்?

முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடியின் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

கவர்ச்சி ஆடையில் நெருக்கமாக நபர் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Gone is Gone ❤️❤️❤️ 2019 ur Gone ? ?ok almost gone

A post shared by Dhibba?Dance all The Way (@ddneelakandan) on

அது மட்டும் இல்லை, பிகினி உடையில் இருக்கும் காணொளி ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

குறித்த காணொளி இணையத்தில் வைரலானதும் ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். இதேவேளை, டிடியுடன் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.