படத்தில் நடிப்பதற்கு முன்னரே இப்படியா….பிரபல நடிகரின் மகள்!!

நம் பாலிவுட்டின் பாட்ஷா என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக் கான். இவர் ஐபிஎல்-லில் பிரபலமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருப்பவர்.இவர் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். மேலும் நடிகர் ஷாரூக்கானை வைத்து அட்லீ இயக்க இருக்கும் படத்தில் மாற்றங்கள் செய்ய ஷாரூக் கான் சொல்லியிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அட்லீயின் கதையை கேட்ட நடிகர் ஷாரூக்கான் கதையில் தனக்கேற்றபடி சிறு மாற்றங்கள் செய்யுமாறு கூறியிருக்கிறாராம்.

தற்போது இந்த நிலையில் ஐபிஎல் சீசன்களில் சிறுபிள்ளையாக இருந்த ஷாருக்கானின் மகள் சுகானா தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார். அதுமட்டுமின்றி தரிசனத்தில் கட்டுக்கடங்காத அளவு தாராளம் காட்டி ரசிகர்களை அவர் பக்கம் தற்போது இவர் இழுத்திருக்கிறார். மேலும் நடிப்பதற்கு முன்னாடியே இவர் இப்படியா அப்போ நடிக்க வந்த அவ்வளவு தான் என்று ரசிகர்கள் அவரது புகைப்படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள்.