கிறிஸ்துமஸ்னா இதயத்த திறக்கணும்- மீரா மிதுன்!!

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வருபவர் தான் பிக்பாஸ் மீரா மிதுன். எப்போதும் கவர்ச்சியாக எதையாவது பதிவிட்டு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் திட்டு வாங்குவதை வழங்கமாக கொண்டிருப்பவர்தான்.

இவரை பற்றி விலாவரியாக கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த அளவிற்கு அனைவரிடமும் திட்டு வாங்கி பிரபலமான ஒரு மாடல்தான் இவர். ஆனால், மீரா மிதுன் கவர்ச்சி காட்டி அந்த இமேஜை உடைத்து விடலாம் என்று கணக்குப்போட்டு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

இருப்பினும் பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் எதுவும் நடக்காது என்று தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் திட்டிய வண்ணமே இருக்கின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸை முன்னிட்டு மீரா மிதுன் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.


அதில் இதயத்தைத் திறப்பது தான் கிறிஸ்துமஸ் என்று தெரிவித்திருக்கின்றார். இதயத்தைத் திறப்பது தான் கிறிஸ்துமஸ் அதற்காக இவ்வளவு ஓபனாக போஸ் கொடுப்பது என்று ரசிகர்கள் அவரை விளாசி தள்ளுகின்றனர். அவ்வளவு மோசமான உடையணிந்து ஒரு புகைப் படத்தை அவர் வெளியிட்டு இருக்கின்றார்.