அதிதி பாலன் வெளியிட்ட புகைப்படம்.. உச்சகட்ட கவர்ச்சி!!

குறைவான பட்ஜெட் செலவில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் தான் “அருவி”. இந்த படத்தில் நடிகை அதிதி பாலன் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பல்வேறு தரப்பிலும், பாராட்டுக்கள் குவிந்தன.

இந்த ஒரு படத்தில் நடித்தே மிகவும் பிரபலமடைந்தார். பல முன்னணி நடிகைகளும், இந்த படத்தை தான் மிஸ் செய்துவிட்டதாக பொது மேடையிலேயே புலம்பி தள்ளினர். இதன் பின்னர் நடிகை அதிதி பாலன் பல படங்களில் கம்மிட் ஆகும் வாய்ப்புகள் கிடைத்தது. அனால், சிறப்பான கதைகள் தான் எனக்கு வேண்டும் என தட்டிக்கழித்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் கலந்து கொண்ட அதிதி பாலன், அந்த விழாவிற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார். இதனை கண்டா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.