கவர்ச்சி நடிகை சோனா தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு

தமிழ் படங்களில் அதிக கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருபவர் சோனா. குசேலன், அழகர் மலை போன்ற படங்களில் வடிவேலுவின் காமெடி ட்ராக்கில் நடித்திருந்தவர் அவர்தான்.

கடைசியாக சோனா நடிப்பில் தமிழில் ஜானி 2 படம் தான் ரிலீஸ் ஆனது. அதற்கு பிறகு பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தான் ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக சோனா தெரிவித்துள்ளார். தனக்கு அதிகம் குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதை தற்போது முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார் அவர்.