ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த நடிகை காஜல் அகர்வால்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், காஜல் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கொண்டாட்ட இசைக்கச்சேரியில் கலந்து கொண்டபோது, ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்தும், அவரின் தோளின் மீது ஏறி அமர்ந்துகொண்டும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

#joshuatreetour2019 #u2

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on