பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகி கொண்டிருக்கும் ஆசியாவின் டாப் மோஸ்ட் கவர்ச்சிப் பெண் என்ற ஆன்லைன் கருத்துக் கணிப்பின் முடிவுகள் லண்டனில் வெளியாகி இருக்கிறது.
இதில் இங்கிலாந்தை சேர்ந்த ‘ஈஸ்டர்ன் ஐ’ என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை இந்தியாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தட்டி சென்றிருக்கிறார்.
இந்த கருத்து கணிப்பில் கடந்த ஆண்டு நம்பர் 1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனே இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். 2019-ம் ஆண்டிற்க்கான ஆசியாவின் TOP 50 கவர்ச்சியான பெண்கள் என்ற பட்டியலில் நடிகை ஆலியா பட் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இடங்கள் பட்டியல் இதோ :
ஆலியா பட் – 1st
தீபிகா படுகோனே – 2nd
ஹீனா கான் – 3rd
மஹிரா கான் – 4th
சுர்பி சந்த்னா – 5th
கத்ரீனா கைஃப் – 6th
சிவாங்கி ஜோஷி – 7th
நியா சர்மா – 8th
மெஹ்விஷ் ஹயாத் – 9th
பிரியங்கா சோப்ராவுக்கு – 10th








