அரைகுறை ஆடையுடன் படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட நடிகை!!

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறிய ரெஜினா, சுவாதியை இயக்குனர்கள் ஓரம் கட்டிவிட்டார்கள். இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் உட்கார வேண்டிய நிலை வந்துள்ளது. பொறுத்துப்பார்த்தவர்கள் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து, இயக்குனர்களுக்கு தனது கவர்ச்சி ஆல்பங்கள் அனுப்பி வாய்ப்பு தேடினார். அதற்கு பலனாக, தற்போது தமிழ், தெலுங்கை தொடர்ந்து பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கி விட்டார்கள்.

அந்த வகையில், அவர்களை பின்பற்றி வெற்றி பெற்றவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் ஹிந்தியில்முன்னணி நடிகையாக வளம் வரும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோ ஷூட்களை நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் தான் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி வருகிறது.

 

View this post on Instagram

 

?

A post shared by Pooja Hegde (@hegdepooja) on