பின்னழகை காட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி..

மராத்திய நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளனியும்மானவர் தான் பிரஜக்த மாலி. தமிழில் பிரியா பவனி ஷங்கர், வாணி போஜனை போல் இவரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்.

மராத்திய மொழியில் சில படங்கள் நடித்துள்ளார், ஹிந்தியில் “காந்தி மை பாதர்” எனும் படத்திலும் நடித்துள்ளார். தற்போது மராத்திய தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக இருந்து வருகிறார் பிரஜக்த மாலி.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் தனது புகைப்படங்கள் மற்றும் தான் பங்குபெறும் நிகழ்ச்சிகள் குறித்து அப்டேட் செய்து வரும் பிரஜக்த மாலி, இன்று மிக கவர்ச்சியாக தனது பின்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

மேலும், இதனை கண்ட அவரின் பெரும்பாலான ரசிகர்கள் உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இவர் தான் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் என்று கூட சொல்லலாம்.

இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

#throwback ? . . P. C. – @tejasnerurkarr ?

A post shared by Prajakta (@prajakta_official) on