காரிலிருந்து இறங்கிய நடிகை மலைக்கா அரோரா.. புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..

பெரும்பாலும் நட்சத்திரங்கள் என்றாலே பெரும் அவதிக்குள்ளாவது பொது இடங்களுக்கு செல்வதுதான். காலையில் எழுந்து வெளியில் செல்ல வேண்டும் என்றால பல ரசிகர்களை பார்த்து செல்வதுமாக இருக்கும். இது பற்றி கடினமாக இருக்கிறது என்று பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

இதில் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டும். அவர்கள் அணிந்து செல்லும் ஆடைகளை பார்த்து இளைஞர்கள் பட்டாளமே சூழ்ந்துவிடும். அதுவும் பாலிவுட் நடிகைகள் அரைகுறை ஆடையே போதும்.

இந்நிலையில் 46 வயதான பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா காலையில் தினமும் உடற்பயிற்சி செய்ய வெளியில் செல்வதுண்டு. அதுவும் உடற்பயிற்சிக்கான ஆடையை அணிந்து செல்வார். தொடைவரையிலான ஆடையை அணிந்து சென்று ரசிகர்களின் கிசுகிசு பேச்சிற்கு ஆளாவார்.