வேஷ்டி, முண்டா பனியனுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டை படத்தில் நடித்து தமிழில் பிரபலமான மாளவிகா மோகனன், தற்பொழுது தளபதி 64 படத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது நடிகர் விஜய்யின் பெயர் சூட்டப்படாத தளபதி 64 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும், இப்படத்திற்கான இசையமைப்பு பணியை அனிருத் மேற்கொண்டு வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன் மிகவும் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் வேஷ்டி, முண்டா பனியன் அணிந்து கொண்டு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.