அசுரன் பட அம்முவா இப்படி ஒரு போஸ் கொடுத்தார்! ஷாக்கான ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை அம்மு இவர் சில நாட்களுக்கு முன்பு வெளியான ராட்சசன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது அந்த படமும் மிகப் பெரும் வெற்றி பெற்றது அதைத்தொடர்ந்து முதன்முறையாக ஹீரோயினாக தனுஷுக்கு ஜோடியாக அசுரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்திலும் இடைவேளை காட்சிக்கு பின்பு இவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் அசுரன் படமும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அம்முவா இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வியப்பில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒரு புகைப்படத்தில் புடவையில் அவர் கிளாமராக இருப்பது போன்றும் உள்ளது. இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.