இவ்வளவு அழகான குழந்தையா விஜய் பட நடிகைக்கு..

மலையாளத்தின் நடித்து பின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வரும் நடிகைகள் அதிகமாகி வரும் சூழல் தற்போது இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் கூட மலையாள நடிகைகளாகத்தான் இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் நடித்த காவலன் படத்தில் அசினுக்கு தோழியாக நடித்தவர் மித்ரா குரியன். இவர் மலையாளத்தில் நடித்து பின் தமிழில் ஒருசில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் மலையாள சினிமாவில் பெரிதளவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் நல்ல கதாபாத்திர வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

அதன்பின் திருமணம் செய்து கொண்ட மித்ரா குழந்தைக்கு தாயானார். மீண்டும் நடிக்க தயாரான மித்ரா பிரபல தொலைக்காட்சியில் அழகு என்ற சீரியலில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

தற்போது தன் கணவர் குழந்தையுடனான புகைப்படம் வைரலாகி வருகிறது.