பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறார். இருப்பினும் தான் தொகுத்து வழங்கி வரும் க்ரோர்பதி நிகழ்ச்சியினை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியில் நடிகை கங்கனா ரணாவத் பற்றி அமிதாப் பேசியுள்ளார்.
“கங்கனா மிகவும் அழகான, நம்பர் ஒன் நடிகை. பல விருதுகள் வாங்கியிருக்கிறார்” என அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.







