ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வர வேண்டுமா? எங்கள் தல அஜித் வரக்கூடாதா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதை தவறு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.







