யாழ்ப்பாணத்து வாக்குகளுடன் இடைவெளியை குறைத்த சஜித்!

காலி மாவட்டம்- காலி தொகுதி

சஜித் பிரேமதாச- 31,248
கோட்டாபய ராஜபக்ச- 31,108
அநுரகுமார திசநாயக்க- 3,044
மகேஷ் சேனநாயக்க-  424
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 80,618
அளிக்கப்பட்ட வாக்கு- 67,313
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 673

பருத்தித்துறை தொகுதி வாக்களிப்பு முடிவு

சஜித் பிரேமதாச- 19,931
கோட்டாபய ராஜபக்ச- 1,848
சிவாஜிலிங்கம்- 644
ஆரியவன்ச திசாநாயக்க-  431
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 36,677
அளிக்கப்பட்ட வாக்கு- 24,926
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 710

ஹம்பாந்தோட்ட மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ச- 12,983
சஜித் பிரேமதாச- 3,947
அநுரகுமார-  1,739
மகேஷ் சேனநாயக்க- 67
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 19,535
அளிக்கப்பட்ட வாக்கு- 19,135
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 302

காலி மாவட்டம் ஹபாரதுவ தொகுதி முடிவு

சஜித் பிரேமதாச-  17,487
கோட்டாபய ராஜபக்ச- 47,659
அநுரகுமார-  2,264
மகேஷ் சேனநாயக்க- 197
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 81,062
அளிக்கப்பட்ட வாக்கு-69,275
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 600

பொலன்னறுவ மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு

சஜித் பிரேமதாச-  5835
கோட்டாபய ராஜபக்ச- 9285
அநுரகுமார-  1234
மகேஷ் சேனநாயக்க- 143
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 17236
அளிக்கப்பட்ட வாக்கு- 16936
நிராகரிக்கப்பட்ட வாக்கு-251

யாழ் தேர்தல் தொகுதி

சஜித் பிரேமதாச-  20,792
கோட்டாபய ராஜபக்ச- 1,617
ஆரியவன்ச திசாநாயக்க-  288
சிவாஜிலிங்கம்- 466
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 33153
அளிக்கப்பட்ட வாக்கு- 24930
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 616

களுத்துறை மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு

கோட்டாபய ராஜபக்ச- 22,586
சஜித் பிரேமதாச-  9,172
அநுரகுமார-  1,912
மகேஷ் சேனநாயக்க- 297
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 35,218
அளிக்கப்பட்ட வாக்கு- 34,879
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 657

திகாமடுல்ல மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு

சஜித் பிரேமதாச-  11,261
கோட்டாபய ராஜபக்ச- 10,831
அநுரகுமார-  1,134
சிவாஜிலிங்கம்- 146
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 24,260
அளிக்கப்பட்ட வாக்கு- 24,035
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 412

யாழ் மாவட்டம்- ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி

சஜித் பிரேமதாச-  11,319
கோட்டாபய ராஜபக்ச- 2,917
ஆரியவன்ச-  382
சிவாஜிலிங்கம்- 223
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 22,651
அளிக்கப்பட்ட வாக்கு- 16,690
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 479

பதுளை மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ச- 21,772
சஜித் பிரேமதாச-  11,532
அநுரகுமார-  2,046
மகேஷ் சேனநாயக்க- 225
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 36,680
அளிக்கப்பட்ட வாக்கு- 36,420
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 611

நுவரெலியா மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ச- 9,151
சஜித் பிரேமதாச-  7,696
அநுரகுமார-  638
மகேஷ் சேனநாயக்க- 75
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 18,124
அளிக்கப்பட்ட வாக்கு- 17,783
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 306

கொழும்பு மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ச- 21,717
சஜித் பிரேமதாச-  8,294
அநுரகுமார-  2,229
மகேஷ் சேனநாயக்க-
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 33,920
அளிக்கப்பட்ட வாக்கு- 33,493
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 531

இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

மாத்தளை மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ச- 13,405
சஜித் பிரேமதாச-  6,165
அநுரகுமார-  987
மகேஷ் சேனநாயக்க- 113
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 21,294
அளிக்கப்பட்ட வாக்கு- 21,068
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 261

திருகோணமலை தபால்மூல வாக்களிப்பு முடிவு

சஜித் பிரேமதாச-  7,871
கோட்டாபய ராஜபக்ச- 5,089
அநுரகுமார-  610
ஹிஸ்புல்லா- 74
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 14,148
அளிக்கப்பட்ட வாக்கு- 14,021
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 161

அம்பலாங்கொட தேர்தல் தொகுதி

கோட்டாபய ராஜபக்ச- 41,528
சஜித் பிரேமதாச-  17,793
அநுரகுமார-  2480
மகேஸ் சேனநாயக்க- 234
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 75,507
அளிக்கப்பட்ட வாக்கு- 63654
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 525

கம்பஹா மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ச- 30,918
சஜித் பிரேமதாச-  12,125
அநுரகுமார- 3,181
மகேஸ் சேனநாயக்க- 700
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 48,614
அளிக்கப்பட்ட வாக்கு- 48,102
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 806

இரத்தினபுரி மாவட்டம்- தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்

கோட்டாபய ராஜபக்ச- 19,061
சஜித் பிரேமதாச-  7,940
அநுரகுமார- 1,678
மகேஸ் சேனநாயக்க-183
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 29,716
அளிக்கப்பட்ட வாக்கு- 29,383
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 378

மொனராகலை மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ச- 13,754
சஜித் பிரேமதாச-  6,380
மகேஸ் சேனநாயக்க – 79
அநுரகுமார- 1,340
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 22330
அளிக்கப்பட்ட வாக்கு- 22,021
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 334

இதுவரையான மொத்த வாக்கு விபரம்

வன்னி- தபால் மூல வாக்களிப்பு முடிவு

சஜித் பிரேமதாச-  8,402
கோட்டாபய ராஜபக்ச- 1,703
சிவாஜிலிங்கம்- 144
அநுரகுமார- 147
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 10,994
அளிக்கப்பட்ட வாக்கு-10,742
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 147

யாழ்- நல்லூர் தொகுதி

சஜித் பிரேமதாச-  27605
கோட்டாபய ராஜபக்ச- 1836
சிவாஜிலிங்கம்- 659
ஆரியவன்ச திசநாயக்க 475
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 46888
அளிக்கப்பட்ட வாக்கு- 32941
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 393

காலி மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு

கோட்டாபய ராஜபக்ச- 25,099
சஜித் பிரேமதாச- 9,093
அநுரகுமார திசநாயக்க- 2,450
மகேஸ் சேனநாயக்க- 301
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 38,045
அளிக்கப்பட்ட வாக்கு- 37,192
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 393