பயங்கர கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்- மொத்தமாக நொருங்கிய கார் !!

தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் அதிக படங்கள் நடித்தவர் டாக்டர், நடிகர் ராஜசேகர்.

ஒரு நடிகராக எல்லா விதமான வேடங்களிலும் இவர் நடித்துள்ளார். தேனியில் பிறந்தநாளும் இவர் ஹைதராபாத்தில் செட்டில் ஆகி தெலுங்கில் அதிக படங்கள் நடித்துள்ளார்.

அண்மையில் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். எதிர்ப்பாராத விதமாக இவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் அவருக்கு எதுவும் ஆகவில்லையாம், சிறு சிறு காயங்களுடன் அவர் தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.