நீங்கள் நினைப்பது போல் அது விஜய் படம் இல்லை

விஜய் தமிழ் சினிமாவின் உசத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் பிகில் வந்து செம்ம வசூலை பெற்று வருகிறது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கௌதம் மேனன் விஜய்யை வைத்து யோகன் என்ற படத்தை ஆரம்பித்து பிறகு ஒரு சில காரணங்கள் ட்ராப் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஜோஷ்வா என்ற படத்தை கௌதம் எடுக்கவுள்ளார், இப்படம் யோகன் இல்லை என்றும் இது புதிய கதை என அவர் தரப்பே கூறியுள்ளது.