கயல் படத்தின் நடிகருக்கு இவ்வளவு அழகிய மனைவியா? அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள் !!!

கயல் படத்தின் நடிகர் சந்திரன் மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் வீஜேவாக பணியாற்றிய அஞ்சனா என்பவரையே சந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகிய மனைவியா என்று வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இல்லை, இவர்களின் அழகிய குழந்தையின் புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை, நடிகர் சந்திரன் , நான் செய்த குறும்பு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.