பிகில் திரைப்படம் வெளியாக இன்னும் இன்றும் நாளையும் மட்டும் தான் இருக்கிறது. படம் அக்டோபர் 25 ல் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. ரசிகர்களின் கொண்டாட்டமும், ஆர்வமும் அதிகரித்துவிட்டது. திருவிழா போல தற்போது தியேட்டர்கள் இருந்து காட்சியளித்து வருகின்றன.
இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் விஷ்ணு வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் இது பலரையும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் இதை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
#NewProfilePic pic.twitter.com/ggwz3vLIJh
— GK Vishnu (@dop_gkvishnu) October 23, 2019







