ஒரே வருடத்தில் தெறிக்க விட்ட அஜித்..!!

அஜித் 2019ம் ஆண்டில் இரண்டு வெற்றி படங்கள் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

பெரிய நடிகர்கள் யாருடைய படமும் இரண்டு இந்த வருடமே வரவில்லை. ஆனால் அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது.

இதில் அஜித்தின் சாதனை என்னவென்றால் இந்த இரண்டு படங்களுமே மாஸ் கலெக்ஷன்.

அதோடு தமிழ்நாட்டில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் முதல் 5 இடங்களில் அஜித் படங்கள் இடம்பெற்றுள்ளன. முழு விவரம் இதோ,

  • விஸ்வாசம்- ரூ. 140 கோடி
  • பேட்ட- ரூ. 112 கோடி
  • நேர்கொண்ட பார்வை- ரூ. 75 கோடி
  • காஞ்சனா 3- ரூ. 71 கோடி