புடவையில் இப்படி ஒரு கவர்ச்சியா.?

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் படித்தது, வளர்ந்தது எல்லாமே வெளிநாட்டில்தான்.

இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றது.

இந்நிலையில் இவரது அடுத்த இலக்கு, பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் நடிப்பது தான். அதற்கான தீவிர முயற்சியிலும் இறங்கினார். தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்லவுள்ளார் நிவேதா.

மேலும் வரும் ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் புடவையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கின்றார். அதற்கான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகின்றது.

 

View this post on Instagram

 

Wishing you all a Happy Ugadi ❤ Styling @shivani.vanka Outfit @sirishareddyofficial Jewellery @manjulajewellers Photography @sahni_studio

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on