ஆஸ்திரேலியாவில் தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமாக நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோவில் நடன போட்டியில் கலந்து கொள்ள இளம் பெண்கள் வந்தனர்.
நடைபோட்டியில் கலந்து கொண்ட இளம் பெண்கள் அனைவரும் மேடைக்கு வந்த உடனே அவர்கள் அனைவருமே ஆடையை அணியாமல் இருப்பது போல பார்வையாளர்கள் அனைவருக்கும் காட்சியளித்தது. இதை பார்த்த பார்வையளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, இது போன்ற உடையை ஏன் தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் கேட்டனர், அதற்கு பதிலளித்த அவர்கள் இளம் பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான தொந்தரவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் அதனை எடுத்துரைக்கவே இது போன்று வந்துள்ளோம் என்றனர்.