பிகில் படத்தின் டிரெய்லர் கடந்த அக்டோபர் 12 ம் தேதி வெளியானது. இதில் விஜய்யின் டையலாக், லுக் என வெவ்வேறு கெட்டப்பில் ரசிகர்களை கவர்ந்தது. ஆக்ஷன் காட்சிகளும் இருந்தது.
இணையதளத்தில் எப்போதும் மாஸ் காட்டும் விஜய் தற்போது இந்த டிரைலர் விசயத்திலும் மாஸ் காட்டியுள்ளார். இந்த டிரைலர் தற்போது 25 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது.
படத்தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஹ்மானின் இசையில் பாடல்களையும், படம் என்ன தாங்கி வந்துள்ளது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்..
#BigilTrailer No.1 trending on @YouTubeIndia charts with #25Million real time views!! @actorvijay @Atlee_dir @arrahman @SonyMusicSouth @archanakalpathi @dop_gkvishnu #Nayanthata @am_kathir pic.twitter.com/Mq1iMlyUNK
— AGS Entertainment (@Ags_production) October 15, 2019