மேடம் உங்களுக்கு என்னாச்சு ஏன் இப்படி டிரஸ் போடுறிங்க!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முண்ணணி நடிகையாக தற்போது இவர் இருந்து வருகிறார். இவர் தான் காதலித்து வந்த பிரபல தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டாலே சில நடிகைகளுக்கு பட வாய்ப்பை வராது என்ற நிலை தற்போது நம் தமிழ் சினிமாவில் உள்ளது.ஆனால் நடிகை சமந்தாவிற்கு மட்டும் திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன என்பது உண்மைஅதேபோல் நடிகை சமந்தா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார் அதனால் அவர் வெற்றியும் பெற்று வருகிறார்.

இந்தநிலையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் வழக்கத்தை கொண்டு உள்ள நடிகை சமந்தா தற்பொழுது வித்தியாசமான உடையில் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளார்.இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்த வருகிறார்கள்.