இந்தியாவில் விபச்சார தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மறைமுகமாக விபச்சாரம் தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 10 நாட்கள் முன்பு, சிக்கிய இந்தியாவின் மிகப்பெரிய விபச்சார கும்பல், கல்லூரி மாணவிகளை பலருக்கு விருந்தாக்கியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த கும்பலிடம் அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை முக்கிய புள்ளிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் போது, அவர்களுக்கு தெரியாமல் ராகரியமாக வீடியோ எடுத்துவிடுவோம். பின்னர் அந்தவீடியோவை காட்டி அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
மேலும், சமூக சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த, மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண், கல்லூரி படிக்கும் மாணவிகள், பண உதவி கேட்டு வரும் போது பண ஆசை காட்டி, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என் அப்பளருக்கு விருந்தாக்கியது தெரியவந்துள்ளது. ஒரே மணி நேரத்துக்கு லட்சக்கணக்கான பணம் தருவதாக பண ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளியுள்ளார்.