நாளை விடுமுறையா?: அரசு அறிவித்தல்!

வெள்ளிக்கிழமை (4) அரச விடுமுறை இல்லை என்று உள்நாட்டலுவல்கள், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று ஒரு அறிவித்துள்ளது.

4ம் திகதி விடுமுறை என வதந்தி பரவிய நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.