பிக்பாஸ் 100வது நாள், போட்டியாளர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்- படு கொண்டாட்டமான வீடியோ

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை எட்டிவிட்டது.

போட்டியாளர்களும் 100 நாள் இந்த வீட்டில் இருந்துவிட்டோம் என சந்தோஷமாக உள்ளனர். எந்த ஒரு டாஸ்க்கும் இல்லாமல் கடந்த சில நாட்களை அவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது 100வது நாளை எட்டிவிட்டனர், இந்த நிலையில் பிக்பாஸ் அவர்களுக்கு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறார். அதாவது பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பாடகர்கள் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை பாடல்கள் பாடி குஷிப்படுத்தியுள்ளனர்.

இதோ அந்த புரொமோ,