பள்ளியில் ஆசிரியருடன் நெருக்கமாக இருந்த ஆசிரியை: லீக்காகிய வீடியோ

தேனி மாவட்டத்தில் இரு ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தில் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் பரவியதை அடுத்து சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியருக்கும், அதே பகுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக பணி புரிந்து வரும் ஆசிரியைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருங்கிப்பழகி ஆசிரியரின் பள்ளியில் உள்ள வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை புகைப்படங்கள் எடுத்த ஆசிரியர் வீடியோவாக தொகுத்து வைத்துள்ளார்.

ஆசிரியர் தவறுதலாக இந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்து விட்டார்.இதனால் இவர்கள் இருவருக்குமான உறவு வெளியுலகிற்கு தெரியவந்தது.

இந்த விடயமானது, பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்லவே, உடனடியாக குறித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.