திட்டம் போட்டு தர்ஷணை கவிழ்த்த கவின்?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 93 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இறுதி கட்டத்தை எட்டிவிட இருக்கும் நிலையில்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டின் உள்ளே லாஸ்லியா, கவின், சாண்டி, முகென், தர்ஷண், ஷெரின் உள்ளிட்டோர் உள்ளே இருக்கிறார்கள். இதில் முகெனை தவிர மற்ற அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க்கில், மன்னராக தர்ஷணுக்கு பதவி கொடுக்க, அவருக்கு சேவை செய்ய ஷெரின், கவின் நியமிக்கப்படுகிறார்கள். இதில் கவின் தர்ஷணை கவிழ்த்து விடுகிறார்.