பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த மேலும் இருவர்! யார் தெரியுமா அவர்கள்?

இன்னும் சில வாரத்தில் பைனல் வரவிருப்பபதால் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வார போட்டியாளரின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

போட்டியாளர்களின் உறவினர்களுக்கு பல அறிவுரையரை கொடுத்து சென்றனர், இதைத் தொடர்ந்து இந்த வாரம் சீசன் 2 பிக்பாஸ் பிரபலங்களான மஹத் மற்றும் யாஷிகா வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தங்கள் பங்கிற்க் ஒரு சில அறிவுரைகளை கொடுத்து சென்றுள்ளனர், மேலும், போட்டியில் நல்ல கவனம் செல்லுத்துங்கள் என தெரிவித்துள்ளனர்.