​சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிடலாமா.?

சப்போட்டா பழத்தின் சாற்றை அருந்துவதன் மூலமாக ஆரம்பகால காசநோய் பிரச்சனைகள் குணப்படுத்தப்படும் மற்றும் மூல நோய் உள்ளவர்களுக்கு இந்த பழச்சாறு சிறந்த மருந்தாகும்.

சப்போட்டா பழத்தின் சாற்றை அருந்துவதன் மூலமாக பித்தமானது குணமாகும். மேலும், ஒரு தே.கரண்டி சீரகத்தை மென்று விழுங்கி, சப்போட்டா பழத்தின் சாற்றை பருகி வர பித்தம் மற்றும் பித்த மயக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும்.

சப்போட்டா பழத்தின் சாறுடன் சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து பொடியாக்கி காய்ச்சி குடித்து வர காய்ச்சலானது குணமாகும். இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதற்கு குடல் புற்றுநோய் பிரச்சனைகள் குணமாகும்.

சப்போட்டா பழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களின் காரணமாக எலும்புகளானது வலுப்பெறும். இந்த பழச்சாறுடன் எலுமிச்சம்பழத்தை சாறை சேர்த்து பருகி வர சளி பிரச்சனை குணமாகும்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலின் அழகானது மெருகேறும்.