க்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் இவர்தானாம்?

பிக்பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். போட்டியாளர்களும் குறைந்து கொண்டே வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 இதுவரை 82 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்த வாரம் வந்துவிட்டது, யார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனவர்கள் கவின், வனிதா, தர்ஷன், ஷெரின் மற்றும் சாண்டி.

வாக்கு எண்ணிக்கைகள் வைத்து பார்க்கும் போது இந்த வாரம் வனிதா வெளியேறுவார் என சொல்லப்படுகிறது. அவருக்கு தான் மிக குறைவான ஓட்டுகள் வந்துள்ளது. வனிதா வீட்டைவிட்டு வெளியே போவாரா? இருப்பாரா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.