பிக்பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனால் லொஸ்லியா பயங்கரமாக அழுது துடித்தார்.
வரும் பொழுதே இறுக்கமான முகத்தினை வைத்துக்கொண்டு தான் வந்துள்ளார். அவரது முகத்தில் அப்பொழுதே கோபம் தெரிந்தது.
இந்நிலையில் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கடுமையாக லொஸ்லியாவை திட்டியுள்ளார். இதற்காக அனுப்பினோம்… எல்லாரும் காரி துப்புறாங்க…. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுட்டு உள்ளே வா என்று கோபமாக கூறியுள்ளார்.
Losliya father angry
Promo 3 #BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/7EJkhc4zlZ
— 无名 (@DeViiLzTank) September 11, 2019