மிக மோசமான கவர்ச்சி உடையில் வந்த பிரபல நடிகை!

கியாரா அத்வானி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கபீர் சிங் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் கியாரா சமீபத்தில் பொது இடம் ஒன்றிற்கு மிக மோசமான உடையில் வர, அது எல்லோராலும் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது, இதோ.