சிறுநீரக கல்லை கரைக்க வீட்டு மருத்துவம்..!!

தேவையான பொருட்கள்:

சுத்திசெய்த குக்குலு -100 கிராம்
சுத்தி செய்த கோமூத்ர சிலாசத்து பஸ்பம் -100 கிராம்
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் கலந்த கசாயம் -50 மில்லி
லோக பஸ்பம் -20 கிராம்
சுவர்ண மாசிக பஸ்பம் -10 கிராம்
கார்போக அரிசி -10 கிராம்
வசம்பு -10 கிராம்,
கோரைக்கிழங்கு -10 கிராம்
நிலவேம்பு -10 கிராம்
தேவதாரு -10 கிராம்
மஞ்சள் -10 கிராம்
கொடி வேலி வேர் -10 கிராம்
தந்தி மூலம் -10 கிராம்,
இலவங்கப்பத்திரி -10 கிராம்
லவங்கப்பட்டை -10 கிராம்,
ஏலக்காய் -10 கிராம்,
மிளகு -10 கிராம்,
தனியா -10 கிராம்,
செவ்வியம் -10 கிராம்,
வாய்விடங்கம் -10 கிராம்,
யானைத் திப்பிலி -10 கிராம்
சுக்கு -10 கிராம்,
மிளகு -10 கிராம்
திப்பிலி -10 கிராம்
எவச்சாரம் -10 கிராம்
இந்துப்பு -10 கிராம்
உப்பு -10 கிராம்
சோற்றுப்பு -10 கிராம்

செய்முறை:

மேற்கூறிய அனைத்து பொருட்களையும், காயவைத்து அரைத்து பொடி செய்து, அதனை தினமும், 20 மிலி நீரில் கலந்து குடித்து வரவேண்டும்.

அவ்வாறு தினம் குடித்து வந்தால், ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீரக கற்கள் கரைந்து போகும்

மேலும், காலில் நீர் கட்டுதல், நீர் வீக்கம், நீர்ப்பிடிப்பு உள்ளிட்டவை கரைந்து போகும். சிறுநீர் நன்றாக வெளியேறும்.

ஆண்களுக்கு சிறுநீருடன் விந்து வெளியேறுதல் பிரச்சனை நின்று விடும். மேலும், வாத ரோகங்கள் குணமாகும்.

சரும ரோகங்கள், காமாலை மற்றும் ரத்தசோகை உள்ளிட்டவை குணமாகும்.