ஒரு பெண்ணை அந்த மாதிரி விஷயத்திற்கு அழைத்தாரா கவின்!

கவின் பிக்பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகின்றார். அபிராமி, சாக்‌ஷி, லொஸ்லியா என பல பெண்களிடம் பேசி மாட்டிக்கொண்டார்.

இது நட்பா, இல்லை காதலா? என்பதிலேயே அவருக்கு மிகப்பெரிய குழப்பம் நீடித்து வருகின்றது.

சரி இது ஒரு புறம் இருக்க, இவரை பற்றியான செய்திகள் வெளி உலகில் பல சர்ச்சைகளை உண்டாக்குகின்றது.

இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் பேசியதாக ஒரு வாட்ஸ் அப் சாட் லீக் ஆகியுள்ளது, ஆனால், இது உண்மையாகவே கவின் தானா என்று தெரியவில்லை, ஆனாலும், பலரும் ஷேர் செய்து வருகின்றனர், இதோ..