விஷம் கொண்ட பாம்பை கையில் பிடித்த இளைஞன்…!!

பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அப்படி இல்லைப்போல, ஆம் பாம்பை இப்பொழுது எல்லாம் சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலகுவாக பிடித்து விளையாடுகிறார்கள்.

குறித்த காட்சியில் நபர் ஒருவர் ஒரு ஓடை ஆற்றின் அடியில் படுத்திருந்த விஷம் கொண்ட king cobra என்ற கருநிற பாம்பை எந்தவித பயமும், அச்சமும்மின்றி இலாவகமாக பிடித்து பார்ப்பவர்களை நடுநடுங்க வைத்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் தற்போது அதிக பரவி வருகிறது.