சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். நல்ல பீக்கில் இருக்கும் போதே தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கும் ஹிட் அடித்தார்.
அதை தொடர்ந்து இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் கடற்கரையில் பிகினி உடையில் சமீபத்தில் கொடுத்த போஸ் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல், இதோ…







