தமிழ் நடிகை வெளியிட்ட குளியல் புகைப்படம்!

சமீப காலமாக நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களையும், திரைத்துறையும் அதிர்ச்சியில் தள்ளி விடுகின்றனர்.

கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லட்சுமி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.

அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

இந்நிலையில், ராய் லட்சுமி கடற்கரையில் பிகினி உடையில் ஷாமா சிக்கந்தர் என்ற நடிகையுடன் மிகவும் ஆபாசமான முறையில் போஸ் கொடுத்து புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகிறது.

சமீபத்தில் உடல் எடையை குறைத்து, நீச்சல்குளத்தில் சிவப்பு நிறத்தில் பிகினி உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.